• Apr 07 2025

திரிஷா சொத்துமதிப்பு எத்தனை மில்லியன் தெரியுமா ! அதிர்ச்சியூட்டும் தகவல்

Aathira / May 4th 2024, 11:53 am
image

4 மே 1983 ஆண்டு பிறந்த திரிஷா கிருஷ்ணன்  ஒரு முன்னணி இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் வென்ற பிறகு பெரிதும் அறியப்பட்ட இவர் தென்னிந்திய சினிமாவிற்கு  ஆற்றிய பங்களிப்புகளுக்காக "தென் குயின்" என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.


தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாபட்டியலில் முதல் 10 இல் இடம்பிடித்துள்ளார். தமிழில்  ஜோடி படத்தில்  சிறிய துணை வேடத்தில் அறிமுகமான பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகமாகினார்.


இதனை தொடர்ந்து விஜயுடன் கில்லி , அஜித்துடன் மங்காத்தா , விக்ரமுடன் சாமி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளதுடன் இன்று வரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் இவறது ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 80 கோடியாக காணப்படுகின்றது. சமீபத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகையாகவும் திரிஷாவே காணப்படுகின்றார்.இனிய திரிஷா தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


திரிஷா சொத்துமதிப்பு எத்தனை மில்லியன் தெரியுமா அதிர்ச்சியூட்டும் தகவல் 4 மே 1983 ஆண்டு பிறந்த திரிஷா கிருஷ்ணன்  ஒரு முன்னணி இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் வென்ற பிறகு பெரிதும் அறியப்பட்ட இவர் தென்னிந்திய சினிமாவிற்கு  ஆற்றிய பங்களிப்புகளுக்காக "தென் குயின்" என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாபட்டியலில் முதல் 10 இல் இடம்பிடித்துள்ளார். தமிழில்  ஜோடி படத்தில்  சிறிய துணை வேடத்தில் அறிமுகமான பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகமாகினார்.இதனை தொடர்ந்து விஜயுடன் கில்லி , அஜித்துடன் மங்காத்தா , விக்ரமுடன் சாமி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளதுடன் இன்று வரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் இவறது ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 80 கோடியாக காணப்படுகின்றது. சமீபத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகையாகவும் திரிஷாவே காணப்படுகின்றார்.இனிய திரிஷா தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now