• May 04 2025

டொன் பிரியசாத் கொலை - துப்பாக்கிதாரி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

Thansita / May 3rd 2025, 12:22 pm
image

டொன் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குற்றத்தடுப்பு பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொன் பிரியசாத்தை நேரடியாக சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபர் குருந்துவத்தை பிரதேசத்தில் ,கறுவாத் தோட்டத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டொன் பிரியசாத் கொலை - துப்பாக்கிதாரி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது டொன் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குற்றத்தடுப்பு பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.டொன் பிரியசாத்தை நேரடியாக சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபர் குருந்துவத்தை பிரதேசத்தில் ,கறுவாத் தோட்டத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement