• Mar 14 2026

ஓமானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் - இரண்டு பேர் உயிரிழப்பு!

shanu / Mar 13th 2026, 12:47 pm
image

ஓமான் சோஹர் மாகாணத்தில் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஓமானில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஓமான் ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.


பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி, அல்-அவாஹி தொழில்துறை பகுதியில் ட்ரோன் விழுந்ததாகவும், இதனால் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, சோஹர் மாகாணத்தில் மற்றொரு ட்ரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ஓமானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் - இரண்டு பேர் உயிரிழப்பு ஓமான் சோஹர் மாகாணத்தில் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஓமானில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஓமான் ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி, அல்-அவாஹி தொழில்துறை பகுதியில் ட்ரோன் விழுந்ததாகவும், இதனால் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சோஹர் மாகாணத்தில் மற்றொரு ட்ரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement