மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
இது தொடர்பில் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இந்த நாட்களில் மாலை வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலைமைகளின் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 8 அடிக்கு கீழ் நிரம்பி காணப்படுவதாகவும், நீர்மின்சார உற்பத்திக்காக இந்த நீர்த்தேக்கத்தின் நீரை அதிகபட்சமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக காசல் நீர்த்தேக்கத்தின்- நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.இது தொடர்பில் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இந்த நாட்களில் மாலை வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.இந்த நிலைமைகளின் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 8 அடிக்கு கீழ் நிரம்பி காணப்படுவதாகவும், நீர்மின்சார உற்பத்திக்காக இந்த நீர்த்தேக்கத்தின் நீரை அதிகபட்சமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.