• Apr 19 2025

மியான்மாரில் இன்று காலை நில அதிர்வு!

Chithra / Mar 3rd 2025, 11:02 am
image

 

மியான்மாரில் இன்று காலை 9.03 அளவில் 4.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேசஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மியான்மாரில் இன்று காலை நில அதிர்வு  மியான்மாரில் இன்று காலை 9.03 அளவில் 4.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேசஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement