எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இந்தவார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் கூறியிருந்தார்.
அத்துடன், 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகசெலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை விரைவில் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட துணை மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இந்தவார இறுதிக்குள் வெளியாகும். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இந்தவார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் கூறியிருந்தார்.அத்துடன், 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகசெலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை விரைவில் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட துணை மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.