• Mar 11 2025

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!!

Tamil nila / May 14th 2024, 8:25 pm
image

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அதாவது மாலை 4.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பூமிக்கடியில் 199 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.



ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். ஆப்கானிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது மாலை 4.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக பூமிக்கடியில் 199 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement