• Sep 19 2024

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் பதிவு!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 11:22 am
image

Advertisement

 வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.

ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் பதிவுSamugamMedia  வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement