கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கலாசார இயக்குனர் நவநீதன் ஆகியோர் விஜயம் செய்து தேவாலய புனரமைப்பை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திடமிருந்து தேவையான உதவி தொடர்பாக அருட்தந்தை ரொஷானுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.
குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம்(10) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்.samugammedia கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கலாசார இயக்குனர் நவநீதன் ஆகியோர் விஜயம் செய்து தேவாலய புனரமைப்பை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திடமிருந்து தேவையான உதவி தொடர்பாக அருட்தந்தை ரொஷானுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம்(10) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.