ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம்(24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த அலுவலகம் நாடா வெட்டி வைக்கப்பட்டது.
நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார அலுவலகம் யாழில் திறந்துவைப்பு. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம்(24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த அலுவலகம் நாடா வெட்டி வைக்கப்பட்டது.நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.