• Jul 27 2025

புத்தளத்தில் ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு!

Thansita / Jul 26th 2025, 1:59 pm
image

புத்தளத்தில், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவரான பகுதியில் ரயிலில் மோதி 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை தெரியவராத நிலையில், அவரது சடலம் தற்போது சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புத்தளத்தில் ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு புத்தளத்தில், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவரான பகுதியில் ரயிலில் மோதி 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை தெரியவராத நிலையில், அவரது சடலம் தற்போது சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement