கஹடகஸ்திகிலிய, தம்பகொல்ல பகுதியில் இன்று (14) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 60 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பகொல்ல பகுதியில் உள்ள சோள வயலில் சோளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த மூன்று பேரை குறிவைத்து காட்டு யானை தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானை தாக்கியபோது அவர்கள் தப்பி ஓட முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவர்களில் ஒருவரை காட்டு யானை தாக்கியதாகவும், மற்ற இருவரும் ஓடிவந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி முதியவர் பரிதாப மரணம். கஹடகஸ்திகிலிய, தம்பகொல்ல பகுதியில் இன்று (14) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 60 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.தம்பகொல்ல பகுதியில் உள்ள சோள வயலில் சோளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த மூன்று பேரை குறிவைத்து காட்டு யானை தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.காட்டு யானை தாக்கியபோது அவர்கள் தப்பி ஓட முயன்றதாகவும், அந்த நேரத்தில் அவர்களில் ஒருவரை காட்டு யானை தாக்கியதாகவும், மற்ற இருவரும் ஓடிவந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.