• Sep 18 2024

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மாங்குளத்தில் தேர்தல் பிரச்சார பணி..!

Sharmi / Sep 14th 2024, 3:46 pm
image

Advertisement

நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜன் தலைமையில்  தேர்தல் பிரச்சார பணி மாங்குளம் நகரில் முன்னெடுக்கப்பட்டது

நிகழ்வில்  மக்களின் எதிர்பார்ப்பு அமைப்பின் ஆணையாளர் சமன்த  பண்டார மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மாங்குளத்தில் தேர்தல் பிரச்சார பணி. நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜன் தலைமையில்  தேர்தல் பிரச்சார பணி மாங்குளம் நகரில் முன்னெடுக்கப்பட்டதுநிகழ்வில்  மக்களின் எதிர்பார்ப்பு அமைப்பின் ஆணையாளர் சமன்த  பண்டார மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement