• Apr 02 2025

விகாரைகளை வாக்குச் சாவடியாக பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு

Chithra / Nov 5th 2024, 1:18 pm
image

 

பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளன.

கட்டைன பூஜோத்சவம் நடைபெறுவதால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஊடாக விகாரைகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

விகாரைகளை வாக்குச் சாவடியாக பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு  பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளன.கட்டைன பூஜோத்சவம் நடைபெறுவதால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஊடாக விகாரைகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement