• Oct 09 2024

2800ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

Chithra / Sep 8th 2024, 2:34 pm
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 209 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்படி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (07) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1041 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1822 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2775 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகளில் 12113 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு 750 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

2800ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள் - எடுக்கப்பட்ட நடவடிக்கை  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 209 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்படி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (07) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1041 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1822 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2775 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகளில் 12113 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு 750 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement