• Jan 16 2025

மஸ்கெலியாவில் இரவு நேரத்தில் மின் கம்பத்தில் : மின் குமிழிகள் ஒளிராமையால் மக்கள் அவதி

Tharmini / Dec 31st 2024, 4:22 pm
image

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் குமிழ்கள் ஒளிராமையால், இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பணி புரியும் சிற்றூலியர்கள் தாதியர்கள் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.

வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இல்லங்களுக்கு செல்லும் வழியில் வீதிகள் மிகவும் அவலமாக உள்ள நிலையிலும் வைத்திய சாலைக்கு அண்டியுள்ள பகுதியில் பாரிய அளவில் பற்றைக் காடாக உள்ளது.

இதனால் இரவு நேரத்தில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்திய சாலையில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இவ் வைத்தியசாலை ஆரம்பிக்க பட்ட காலத்தில் வைத்திய சாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவற்றை மஸ்கெலியா மின்சார சபை அகற்றியது.

எது எப்படியாயினும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பகுதியில் வைத்திய சாலையில் ஆளணி பற்றாக்குறை மற்றும் மாவட்ட வைத்தியசாலையை கிராமிய வைத்தியசாலையாக தரம் குறைத்தமை போன்றவையுடன் சகல வசதிகளும் கொண்ட நான்கு மாடி கொண்ட இந்த வைத்திய சாலையை தரமுயர்த்த வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் குமிழ்கள் மிழிராத காரணமாக இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பணி புரியும் சிற்றூலியர்கள் தாதியர்கள் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.

வைத்திய சாலைக்கு அருகில் உள்ள இல்லங்களுக்கு செல்லும் வழியில் வீதிகள் மிகவும் அவலமாக உள்ள நிலையிலும் வைத்திய சாலைக்கு அன்டியுள்ள பகுதியில் பாரிய அளவில் பற்றைக் காடாக உள்ளது.

இதனால் இரவு நேரத்தில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இவ் வைத்தியசாலை ஆரம்பிக்கபட்ட காலத்தில் வைத்திய சாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவற்றை மஸ்கெலியா மின்சாரசபை அகற்றியது.

எது எப்படியாயினும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பகுதியில் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை மற்றும் மாவட்ட வைத்திய சாலையை கிராமிய வைத்திய சாலையாக தரம் குறைத்தமை போன்றவையுடன் சகல வசதிகளும் கொண்ட நான்கு மாடி கொண்ட இந்த வைத்திய சாலையை தரமுயர்த்த வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.



மஸ்கெலியாவில் இரவு நேரத்தில் மின் கம்பத்தில் : மின் குமிழிகள் ஒளிராமையால் மக்கள் அவதி மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் குமிழ்கள் ஒளிராமையால், இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பணி புரியும் சிற்றூலியர்கள் தாதியர்கள் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இல்லங்களுக்கு செல்லும் வழியில் வீதிகள் மிகவும் அவலமாக உள்ள நிலையிலும் வைத்திய சாலைக்கு அண்டியுள்ள பகுதியில் பாரிய அளவில் பற்றைக் காடாக உள்ளது.இதனால் இரவு நேரத்தில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்திய சாலையில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.இவ் வைத்தியசாலை ஆரம்பிக்க பட்ட காலத்தில் வைத்திய சாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன.குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவற்றை மஸ்கெலியா மின்சார சபை அகற்றியது.எது எப்படியாயினும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பகுதியில் வைத்திய சாலையில் ஆளணி பற்றாக்குறை மற்றும் மாவட்ட வைத்தியசாலையை கிராமிய வைத்தியசாலையாக தரம் குறைத்தமை போன்றவையுடன் சகல வசதிகளும் கொண்ட நான்கு மாடி கொண்ட இந்த வைத்திய சாலையை தரமுயர்த்த வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் குமிழ்கள் மிழிராத காரணமாக இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பணி புரியும் சிற்றூலியர்கள் தாதியர்கள் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.வைத்திய சாலைக்கு அருகில் உள்ள இல்லங்களுக்கு செல்லும் வழியில் வீதிகள் மிகவும் அவலமாக உள்ள நிலையிலும் வைத்திய சாலைக்கு அன்டியுள்ள பகுதியில் பாரிய அளவில் பற்றைக் காடாக உள்ளது.இதனால் இரவு நேரத்தில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.இவ் வைத்தியசாலை ஆரம்பிக்கபட்ட காலத்தில் வைத்திய சாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன.குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவற்றை மஸ்கெலியா மின்சாரசபை அகற்றியது.எது எப்படியாயினும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பகுதியில் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை மற்றும் மாவட்ட வைத்திய சாலையை கிராமிய வைத்திய சாலையாக தரம் குறைத்தமை போன்றவையுடன் சகல வசதிகளும் கொண்ட நான்கு மாடி கொண்ட இந்த வைத்திய சாலையை தரமுயர்த்த வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement