2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகின.
அந்தவகையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் இருவர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அபிசாந்த் திஷான் மற்றும் எல்.விமலக்சன் அகிய இரு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை, கே.தனுசியன், ஆர்.நிலவன், சி.நெடுமாறன், எஸ்.பவித்ரன், எஸ்.ஜபேஷ் மற்றும் கே.பிரம்ஷாந்த் ஆகியோர் 8ஏ சித்தி B பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் படைத்த சாதனை 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகின. அந்தவகையில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் இருவர் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அபிசாந்த் திஷான் மற்றும் எல்.விமலக்சன் அகிய இரு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதேவேளை, கே.தனுசியன், ஆர்.நிலவன், சி.நெடுமாறன், எஸ்.பவித்ரன், எஸ்.ஜபேஷ் மற்றும் கே.பிரம்ஷாந்த் ஆகியோர் 8ஏ சித்தி B பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.