• Nov 24 2024

மின் கட்டணத்தை குறைத்தால் ஏற்படப்போகும் சிக்கல் - எச்சரிக்கும் மின்சார சபை!

Chithra / Feb 21st 2024, 2:47 pm
image

 

மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும் பராமரிப்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொது முகாமையாளருமான நோயல் பிரியந்த தெரிவித்துள்ளர்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டி வரும். தேவையான பராமரிப்பை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றை நகர்த்திச் செல்லுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது.

அந்த ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தலின்படி நாம் அதனை தயார் செய்தோம். பராமரிப்பு நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளோம்.

இவ்வாறான நிலைக்கு வந்தால் சரிந்த பின்னர் மீண்டும் கட்டியெழுப்பவது கடினம் என குறிப்பிட்டுள்ளார். 

மின் கட்டணத்தை குறைத்தால் ஏற்படப்போகும் சிக்கல் - எச்சரிக்கும் மின்சார சபை  மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும் பராமரிப்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொது முகாமையாளருமான நோயல் பிரியந்த தெரிவித்துள்ளர்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனினும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டி வரும். தேவையான பராமரிப்பை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றை நகர்த்திச் செல்லுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது.அந்த ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தலின்படி நாம் அதனை தயார் செய்தோம். பராமரிப்பு நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளோம்.இவ்வாறான நிலைக்கு வந்தால் சரிந்த பின்னர் மீண்டும் கட்டியெழுப்பவது கடினம் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement