• Jul 07 2025

தருமபுரம் பொதுமயானத்தில் பெறுமதிமிக்க மரங்கள் திருட்டு!

shanuja / Jul 7th 2025, 2:51 pm
image

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் கடந்த சில தினங்களாக பெறுமதி மிக்க மரங்கள், அனுமதியும் இன்றி சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்திச் செல்லப்படுகின்றது.


அது மட்டுமின்றி கிராமங்களிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வீடுகளில் இல்லாதவர்களின் காணிகளிலும் இரவு வேளைகளில் மரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டி செல்கின்றனர். அத்துடன் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் உள்ள கல்லறைகளும் உடைக்கப்பட்டு வருகின்றது.


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரம் பொதுமயானத்தில் பெறுமதிமிக்க மரங்கள் திருட்டு கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் கடந்த சில தினங்களாக பெறுமதி மிக்க மரங்கள், அனுமதியும் இன்றி சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்திச் செல்லப்படுகின்றது. அது மட்டுமின்றி கிராமங்களிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வீடுகளில் இல்லாதவர்களின் காணிகளிலும் இரவு வேளைகளில் மரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டி செல்கின்றனர். அத்துடன் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் உள்ள கல்லறைகளும் உடைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement