• Aug 30 2025

பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது

Aathira / Aug 30th 2025, 11:04 am
image

பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப தகராறு தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.




பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.குடும்ப தகராறு தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர், வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement