• Dec 02 2025

மூழ்கிய பயிர்களை மேலும் சேதப்படுத்தும் யானைகள்; விவசாயிகள் கவலை!

dileesiya / Dec 1st 2025, 10:45 am
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. 


கொட்டும் மழையிலும் பயிர் நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது.


இந்த நிலையில் முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை  யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.


இதனால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர் நிலங்கள் மேலும் காட்டு யானைகளால் அழிவடையும் மோசமான  நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


மூழ்கிய பயிர்களை மேலும் சேதப்படுத்தும் யானைகள்; விவசாயிகள் கவலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. கொட்டும் மழையிலும் பயிர் நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது.இந்த நிலையில் முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை  யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.இதனால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர் நிலங்கள் மேலும் காட்டு யானைகளால் அழிவடையும் மோசமான  நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement