• Mar 31 2025

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

Chithra / Sep 12th 2024, 2:55 pm
image

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement