• Feb 15 2026

dileesiya / Sep 12th 2024, 2:50 pm
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று(12) காலை வருகை தந்தார்.

இதன்போது, நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை  சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்ட நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு சந்திப்பின் நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்த நாமல். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று(12) காலை வருகை தந்தார்.இதன்போது, நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை  சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்ட நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு சந்திப்பின் நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

Advertisement

Advertisement

Advertisement