உலக சுற்றாடல் தனத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் Urgent Climate Change எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்று வருகிகின்றது.
அதற்கமைய இன்றைய தினம் கிளிநொச்சி கனகாம்கைக்குளம் அரசினர் தமிழ்க்கலவவன் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற குறித்த கருத்தரங்கில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு குறித்த செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலை அதிபர் எஸ்.ஜோன் செல்வரட்ணம் ,மத்திய சுற்றாடல் அதிகார சபையின்
சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் விமல் டிலக்மினி,சுற்றாடல் உத்தியோகத்தர் சி.லதீஸ்குமார் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு உலக சுற்றாடல் தனத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் Urgent Climate Change எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்று வருகிகின்றது. அதற்கமைய இன்றைய தினம் கிளிநொச்சி கனகாம்கைக்குளம் அரசினர் தமிழ்க்கலவவன் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது.மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற குறித்த கருத்தரங்கில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு குறித்த செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.பாடசாலை அதிபர் எஸ்.ஜோன் செல்வரட்ணம் ,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் விமல் டிலக்மினி,சுற்றாடல் உத்தியோகத்தர் சி.லதீஸ்குமார் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.