• Sep 20 2024

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம்! samugammedia

Chithra / Jul 23rd 2023, 7:23 am
image

Advertisement

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ நிலைமைகள் அல்லது போசாக்கு குறைபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதி மருத்துவப் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்குப் பிறகு, அம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கை கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம் samugammedia தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு கூட அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மருத்துவ நிலைமைகள் அல்லது போசாக்கு குறைபாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பிரதி மருத்துவப் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.2019ஆம் ஆண்டிற்குப் பிறகு, அம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கை கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement