• Jun 26 2024

செக் ராணுவ பயிற்சி பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம்..! 9 பேர் காயம்!

Tamil nila / Jun 17th 2024, 8:26 pm
image

Advertisement

கிழக்கு செக் குடியரசின் லிபாவாவில் உள்ள இராணுவ பயிற்சிப் பகுதியில் வெடிமருந்து வெடித்ததில் 9 பேர் காயமடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் மருத்துவமனை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஒன்பது வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லிபாவா இராணுவப் பயிற்சிப் பகுதியில் குறிப்பிடப்படாத வெடிமருந்துகள் வெடித்துச் சிதறிய பெரும் விபத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

துரதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செக் ஆயுதப்படையினர் கூறியதுடன், சம்பவம் இராணுவ பொலிஸாரால் கையாளப்படுவதாகவும் தெரிவித்தனர்.

செக் ராணுவ பயிற்சி பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம். 9 பேர் காயம் கிழக்கு செக் குடியரசின் லிபாவாவில் உள்ள இராணுவ பயிற்சிப் பகுதியில் வெடிமருந்து வெடித்ததில் 9 பேர் காயமடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.உள்ளூர் மருத்துவமனை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஒன்பது வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.லிபாவா இராணுவப் பயிற்சிப் பகுதியில் குறிப்பிடப்படாத வெடிமருந்துகள் வெடித்துச் சிதறிய பெரும் விபத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.துரதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செக் ஆயுதப்படையினர் கூறியதுடன், சம்பவம் இராணுவ பொலிஸாரால் கையாளப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement