அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சாதாரண பேருந்துகளின் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்தன.
பேருந்து கட்டணத்தை குறைக்கும் அளவுக்கு எரிபொருள் குறைப்பு இல்லை என்றும், பேருந்து கட்டணம் குறித்து கலந்துரையாடுவதற்கு குறைந்தது 4 சதவீதத்தினாலாவது எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று குறித்த சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.முன்னதாக, சாதாரண பேருந்துகளின் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்தன.பேருந்து கட்டணத்தை குறைக்கும் அளவுக்கு எரிபொருள் குறைப்பு இல்லை என்றும், பேருந்து கட்டணம் குறித்து கலந்துரையாடுவதற்கு குறைந்தது 4 சதவீதத்தினாலாவது எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று குறித்த சங்கங்கள் தெரிவிக்கின்றன.