• Sep 18 2024

ஆடவர் முப்பாய்ச்சல் போட்டி- இரண்டு தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கிய இலங்கை!

Tamil nila / Sep 13th 2024, 10:18 pm
image

Advertisement

2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

தொடரின் ஆண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது.

2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷி தொடர் இந்தியாவின் சென்னையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆடவர் முப்பாய்ச்சல் போட்டி- இரண்டு தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கிய இலங்கை 2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.தொடரின் ஆண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது.2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷி தொடர் இந்தியாவின் சென்னையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement