• Nov 25 2024

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் குறைபாடுகள்! வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

Chithra / Nov 21st 2024, 9:37 am
image


இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக  வைத்திய நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் அனுஷா தன்னேகும்புர இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் காரணமாக, கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு அதிகரிக்கும் போக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் குறைபாடுகள் வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக  வைத்திய நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் அனுஷா தன்னேகும்புர இதனை தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன் காரணமாக, கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு அதிகரிக்கும் போக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement