• Nov 28 2024

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Feb 15th 2024, 12:02 pm
image

நாட்டில் கடந்த சில மாதங்களாக  பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன்,   ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும்   விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதேவேளை, ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி.samugammedia நாட்டில் கடந்த சில மாதங்களாக  பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக பதிவாகியுள்ளது.அத்துடன்,   ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும்   விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.அதேவேளை, ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement