• May 04 2024

யாழில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து...! இருவர் படுகாயம்...!

Sharmi / Feb 15th 2024, 12:20 pm
image

Advertisement

யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று(15) காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து. இருவர் படுகாயம். யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று(15) காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement