• Apr 28 2026

T-20 வரலாற்றில் அதிவேக அரைசதம் - இலங்கை அணித்தலைவர் தசுன் சானக சாதனை!

shanu / Feb 12th 2026, 2:28 pm
image

இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக, T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.


20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் ஓமானுக்கு எதிரான போட்டி கண்டி - பல்லேகலேயில் இன்று இடம்பெற்றது.


இதன்போது, இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.


2 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றில் 20 பந்துகளில் அரைசதம் அடித்த தனது சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.


அவரது அதிரடியான ஆட்டம் பல்லேகலே இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

T-20 வரலாற்றில் அதிவேக அரைசதம் - இலங்கை அணித்தலைவர் தசுன் சானக சாதனை இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக, T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் ஓமானுக்கு எதிரான போட்டி கண்டி - பல்லேகலேயில் இன்று இடம்பெற்றது.இதன்போது, இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.2 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.அதேநேரம், இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றில் 20 பந்துகளில் அரைசதம் அடித்த தனது சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.அவரது அதிரடியான ஆட்டம் பல்லேகலே இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement