தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்கள் இந்த மாத இறுதி முதல் வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இதற்காக ரூ.5,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெட்ரிக் டன் உரம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்கள். வெளியான அறிவிப்பு. தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்கள் இந்த மாத இறுதி முதல் வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.இதற்காக ரூ.5,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.அத்துடன், உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெட்ரிக் டன் உரம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.