• Nov 23 2024

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்க நிதியமைச்சு இணக்கம்

Sharmi / Jul 18th 2024, 1:54 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா, தேர்தல் ஆணைக்குழுவின் தேவைக்கு அமைய, தாமதமின்றி வழங்கப்படுமென நிதி அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதிமொழியானது நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால் குறித்த நிதியை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் தபால் சேவைகள், அச்சிடும் பணிகள் மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை வழங்க தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்க நிதியமைச்சு இணக்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா, தேர்தல் ஆணைக்குழுவின் தேவைக்கு அமைய, தாமதமின்றி வழங்கப்படுமென நிதி அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.இந்த உறுதிமொழியானது நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அளிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால் குறித்த நிதியை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் தபால் சேவைகள், அச்சிடும் பணிகள் மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை வழங்க தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement