• Oct 30 2024

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது பின்லாந்து! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 2:53 pm
image

Advertisement

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீற்றர் தொலைவிற்கு சுவர் அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் தொலைவிற்கு, மீக நீண்ட நில எல்லையை பின்லாந்து பகிர்ந்து வருகிறது.

ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை கண்காணிப்பதற்காக மின்சார சென்சார்கள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த சுவரை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது பின்லாந்து samugammedia ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீற்றர் தொலைவிற்கு சுவர் அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் தொலைவிற்கு, மீக நீண்ட நில எல்லையை பின்லாந்து பகிர்ந்து வருகிறது.ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை கண்காணிப்பதற்காக மின்சார சென்சார்கள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த சுவரை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement