• Apr 01 2025

குளவி தாக்குதலுக்கு இலக்கி 10 சிறார்கள் உட்பட 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Chithra / Aug 28th 2024, 9:11 am
image

 

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குளவி தாக்குதலுக்கு இலக்கி 10 சிறார்கள் உட்பட 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி  கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement