• Dec 14 2024

இந்தியாவில் தீவிபத்து - பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு...!

Anaath / May 26th 2024, 11:29 am
image

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்லதாவும் இவர்களில் ல் 12 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து ஏற்பட்டதற்கான விசாரணை இடம்பெற்று வருவதுடன் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிபத்து - பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு. இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்லதாவும் இவர்களில் ல் 12 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து ஏற்பட்டதற்கான விசாரணை இடம்பெற்று வருவதுடன் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement