• Jun 26 2024

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் மண்டபத்தில் திடீர் தீ விபத்து!

Chithra / Jun 17th 2024, 2:28 pm
image

Advertisement

 

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் தீ விபத்து சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தானது இன்று காலை மாளிகாவத்தை -  ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்,

சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் மண்டபத்தில் திடீர் தீ விபத்து  கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் தீ விபத்து சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ விபத்தானது இன்று காலை மாளிகாவத்தை -  ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்,சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement