• Sep 08 2024

ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து..!

Chithra / Dec 28th 2023, 3:57 pm
image

Advertisement

 

கொலன்னாவயில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயில் சிக்கிய நபர் ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து.  கொலன்னாவயில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.தீயில் சிக்கிய நபர் ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement