ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த 30 வயதான எமிராட்டி விண்வெளி வீராங்கனையான நோரா அல்மத்ரூஷி நாசாவின் பயிற்சி திட்டத்தில் பட்டம் பெற்ற முதல் அரபு பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இயந்திர பொறியியலாளரான அல்மத்ரூஷி, 2001 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் ஸ்பேஸ் ஏஜென்ஸி ஊடாக நாசாவின் பயிற்சி திட்டத்தில் இணைய தேர்வு செய்யப்பட்ட இரு வீரர்களில் ஒருவராவார்.
எமிராட்டி விண்வெளி வீராங்கனையான நோரா அல்மத்ரூஷி தனக்கு முன் இருந்த தன் மூதாதையர்களைப் போலவே, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நட்சத்திரங்களைப் பார்ப்பதிலும், சந்திரனுக்குப் பறப்பதைப் பற்றி கனவு காண்பதிலும் கழித்தமை குறிப்பிடத்தக்கது.
நாசா விண்வெளி வீரர் திட்டத்தில் பட்டம் பெற்ற முதல் அரபு பெண். ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த 30 வயதான எமிராட்டி விண்வெளி வீராங்கனையான நோரா அல்மத்ரூஷி நாசாவின் பயிற்சி திட்டத்தில் பட்டம் பெற்ற முதல் அரபு பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.இயந்திர பொறியியலாளரான அல்மத்ரூஷி, 2001 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் ஸ்பேஸ் ஏஜென்ஸி ஊடாக நாசாவின் பயிற்சி திட்டத்தில் இணைய தேர்வு செய்யப்பட்ட இரு வீரர்களில் ஒருவராவார்.எமிராட்டி விண்வெளி வீராங்கனையான நோரா அல்மத்ரூஷி தனக்கு முன் இருந்த தன் மூதாதையர்களைப் போலவே, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நட்சத்திரங்களைப் பார்ப்பதிலும், சந்திரனுக்குப் பறப்பதைப் பற்றி கனவு காண்பதிலும் கழித்தமை குறிப்பிடத்தக்கது.