• Oct 07 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்..!

Sharmi / Oct 7th 2024, 4:26 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன 

மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி இன்று(07)  நண்பகல் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று நியமன பத்திரத்தை தாக்கல் செய்தது 

இதேவேளை இன்று வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி திருமதி ஜே.ஜே முரளிதரன் தெரிவித்தார் 

வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல். மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி இன்று(07)  நண்பகல் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று நியமன பத்திரத்தை தாக்கல் செய்தது இதேவேளை இன்று வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி திருமதி ஜே.ஜே முரளிதரன் தெரிவித்தார் வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement