• Apr 02 2025

10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பம் - புதிய சபாநாயகர் தெரிவு!

Chithra / Nov 21st 2024, 10:17 am
image

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். 

இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 4, 5, மற்றும் 6 ஆகியவற்றின் விதிகளுக்கு அமைவாகும். 

கலாநிதி அசோக சபுமல் ரன்வலவின் நியமனத்தை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்ததுடன், 

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற அமர்வை மிகவும் எளிய முறையில் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமையின் பெயரில் 

அமைதியான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் முனெ்னெடுக்கப்பட்டன.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படும் எனவும் இதனை தொடர்ந்து தேநீர் உபசார விருந்து இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பம் - புதிய சபாநாயகர் தெரிவு 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 4, 5, மற்றும் 6 ஆகியவற்றின் விதிகளுக்கு அமைவாகும். கலாநிதி அசோக சபுமல் ரன்வலவின் நியமனத்தை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்ததுடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை உறுதிப்படுத்தினார்.நாடாளுமன்ற அமர்வை மிகவும் எளிய முறையில் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமையின் பெயரில் அமைதியான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் முனெ்னெடுக்கப்பட்டன.இதனடிப்படையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படும் எனவும் இதனை தொடர்ந்து தேநீர் உபசார விருந்து இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement