• May 29 2025

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

Chithra / May 26th 2025, 11:36 am
image


யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில்  5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம்  பதிவாகியுள்ளது.

யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்தனர். 

ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில்  5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று முன்தினம்  பதிவாகியுள்ளது.யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்தனர். ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement