• May 11 2024

கால்பந்து ஜாம்பவான் பீலே மரணம்!

Chithra / Dec 28th 2022, 3:09 pm
image

Advertisement

அண்மையில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வென்று 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதையடுத்து கால்பந்து ஜாம்பவான் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போது பிரேசில் அணி கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்ப வாழ்த்து கூறினார்.

82 வயதான பீலே கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்றும், 3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய வருமான சாதனை படைத்தவர்.

கடந்த ஆண்டு புற்றுநோயால் அவதியுற்று மருத்துவமனையில் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 10 நாட்களாக புற்றுநோய் செல்களால் இதயம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது இரு மகள்கள் அருகில் இருக்க சாதனை வீரர் பீலே இன்று காலமானார்.

இதனால் உலக கால்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் தங்கள் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.


கால்பந்து ஜாம்பவான் பீலே மரணம் அண்மையில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வென்று 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.இதையடுத்து கால்பந்து ஜாம்பவான் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போது பிரேசில் அணி கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்ப வாழ்த்து கூறினார்.82 வயதான பீலே கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்றும், 3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய வருமான சாதனை படைத்தவர்.கடந்த ஆண்டு புற்றுநோயால் அவதியுற்று மருத்துவமனையில் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.கடந்த 10 நாட்களாக புற்றுநோய் செல்களால் இதயம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது இரு மகள்கள் அருகில் இருக்க சாதனை வீரர் பீலே இன்று காலமானார்.இதனால் உலக கால்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் தங்கள் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement