• Apr 28 2024

இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து தவான் நீக்கம்

Chithra / Dec 28th 2022, 3:12 pm
image

Advertisement

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் முக்கிய வீரரான ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில போட்டிகளில் இளம்வீரர்களான சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

37 வயதுடைய மூத்த வீரரான ஷிகர் தவானை போட்டியில் இருந்து கைவிடுவதற்கான அழைப்பு சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

கார்த்திக் பாண்டியா தலைமையிலான இருபதுக்கு 20 அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் றிஷாப் பந்த்க்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளார்.

இதவேளை கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருபதுக்கு இருபது போட்டிகளில் இடம்பெறமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

T20I squad: Hardik Pandya (C), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

ODI squad:Rohit Sharma (C), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.


இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து தவான் நீக்கம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் முக்கிய வீரரான ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார்.கடந்த சில போட்டிகளில் இளம்வீரர்களான சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.37 வயதுடைய மூத்த வீரரான ஷிகர் தவானை போட்டியில் இருந்து கைவிடுவதற்கான அழைப்பு சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.கார்த்திக் பாண்டியா தலைமையிலான இருபதுக்கு 20 அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் றிஷாப் பந்த்க்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளார்.இதவேளை கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருபதுக்கு இருபது போட்டிகளில் இடம்பெறமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.T20I squad: Hardik Pandya (C), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.ODI squad:Rohit Sharma (C), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

Advertisement

Advertisement

Advertisement