• May 11 2024

60 வயதில் அழகி பட்டம் பெற்று வரலாற்று சாதனை படைத்த பெண்..!!

Tamil nila / Apr 27th 2024, 7:37 pm
image

Advertisement

60 வயதில் அழகி பட்டம் பெற்று  பெண். ஒருவர் வரலாற்று சாதனை  படைத்துள்ளார்.

60 வயது பெண் ஒருவர் அர்ஜென்டினாவில் அழகி போட்டியில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த 60 வயதான Alejandra Marisa Rodriguez வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற Miss Universe Buenos Aires 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள பலரை ஊக்கப்படுத்தி உள்ளது.

மிஸ் அர்ஜென்டினா போட்டி செப்டம்பர் 28 ஆம் திகதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றால் சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“இது தனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அழகுக்கு வயது வரம்பு இல்லை, தடைகளைத் தாண்டி முன்னேற முடியும் என்பதை எல்லாப் பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உலக அழகி போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


60 வயதில் அழகி பட்டம் பெற்று வரலாற்று சாதனை படைத்த பெண். 60 வயதில் அழகி பட்டம் பெற்று  பெண். ஒருவர் வரலாற்று சாதனை  படைத்துள்ளார்.60 வயது பெண் ஒருவர் அர்ஜென்டினாவில் அழகி போட்டியில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த 60 வயதான Alejandra Marisa Rodriguez வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற Miss Universe Buenos Aires 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள பலரை ஊக்கப்படுத்தி உள்ளது.மிஸ் அர்ஜென்டினா போட்டி செப்டம்பர் 28 ஆம் திகதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றால் சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,“இது தனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அழகுக்கு வயது வரம்பு இல்லை, தடைகளைத் தாண்டி முன்னேற முடியும் என்பதை எல்லாப் பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, உலக அழகி போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement