• May 10 2024

வியட்நாமில் ஊழல் குற்றச்சாட்டில் சபாநாயகர் இராஜினாமா

Tharun / Apr 27th 2024, 7:35 pm
image

Advertisement

வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வியட்நாமில் ஊழல் குற்றச்சாட்டில் சபாநாயகர் இராஜினாமா வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement