• May 20 2024

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு - காயமடைந்தவர் உயிரிழப்பு..!!

Tamil nila / May 10th 2024, 10:47 pm
image

Advertisement

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹுங்கல்ல – மரதான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு - காயமடைந்தவர் உயிரிழப்பு. அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹுங்கல்ல – மரதான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காயமடைந்தவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement