• Sep 20 2024

பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு..! பாடசலைகளில் விசேட திட்டம்..! ரணில் samugammedia

Chithra / Nov 13th 2023, 1:13 pm
image

Advertisement



* பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்களை அமைக்க விசேட நிதி ஒதுக்கீடு. அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைக்க சட்டத்தில் திருத்தம் செய்து இடமளிப்பு  என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.

* வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர் கல்விக்கடன் - தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக்கூடிய ஏற்பாடு 

* பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு - அவர்களுக்கு விசேட பயிற்சியளிக்க நிதி ஒதுக்கீடு 

* அனைவருக்கும் பாடசலைகளில் விசேட ஆங்கிலக்கல்வி திட்டம் அறிமுகம் - மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும் அறிமுகம்.

*மருத்துவத்துறை பதவியுர்வுகள் ,இதர நிர்வாக செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள திட்டங்கள் 

* உள்நாட்டு மருத்துவத்துறையை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம் - சர்வதேச மட்டத்தில் அதனை கொண்டு செல்ல நடவடிக்கை .அதற்கான முதலீடுகளுக்கும் வசதி .100 மில்லியன் அதன் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு.

* விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள்.இதற்காக தனியாரும் இணைக்கப்படுவர்.

2500 மில்லியன் ரூபா இவற்றுக்காக ஒதுக்கீடு.பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை.அதற்காக சட்டத்திருத்தம்.அரச காணிகளில் 300 ஏக்கர் கனியும் இதற்காக ஒதுக்கீடு.

பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு. பாடசலைகளில் விசேட திட்டம். ரணில் samugammedia * பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்களை அமைக்க விசேட நிதி ஒதுக்கீடு. அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைக்க சட்டத்தில் திருத்தம் செய்து இடமளிப்பு  என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.* வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர் கல்விக்கடன் - தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக்கூடிய ஏற்பாடு * பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு - அவர்களுக்கு விசேட பயிற்சியளிக்க நிதி ஒதுக்கீடு * அனைவருக்கும் பாடசலைகளில் விசேட ஆங்கிலக்கல்வி திட்டம் அறிமுகம் - மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும் அறிமுகம்.*மருத்துவத்துறை பதவியுர்வுகள் ,இதர நிர்வாக செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள திட்டங்கள் * உள்நாட்டு மருத்துவத்துறையை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம் - சர்வதேச மட்டத்தில் அதனை கொண்டு செல்ல நடவடிக்கை .அதற்கான முதலீடுகளுக்கும் வசதி .100 மில்லியன் அதன் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு.* விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள்.இதற்காக தனியாரும் இணைக்கப்படுவர்.2500 மில்லியன் ரூபா இவற்றுக்காக ஒதுக்கீடு.பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை.அதற்காக சட்டத்திருத்தம்.அரச காணிகளில் 300 ஏக்கர் கனியும் இதற்காக ஒதுக்கீடு.

Advertisement

Advertisement

Advertisement