• Dec 11 2025

வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு!

shanuja / Nov 7th 2025, 2:34 pm
image

வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 


இதன்போதே 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பை 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதன்போதே 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பை 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement